உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

30-ந்தேதி விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

சென்னை, ஜி.எஸ்.எல்.வி-எப் 18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வருகிற 30-ந்தேதி விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. விண்ணில் உள்ள கண் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ’விண்ணில் உள்ள கண்' என்று அழைக்கும் 'ஈ.ஓ.எஸ்-05' செயற்கைக்கோள், இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப்-17 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி புவி-ஒத்திசைவு…