உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ICC அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருது வெல்வாரா தீப்தி சர்மா?

அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மார்கோ யான்சென், அராபத் மினாஸ், ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென், பாகிஸ்தானின் அராபத் மினாஸ், வெஸ்ட் இண்டீசின்…