Indian Express Tamil
முடி வளர்ச்சிக்கு உதவும் விளக்கெண்ணெய்; கூடவே இந்த 2 பொருட்களைச் சேர்த்துப் பாருங்க
பலருக்கும் அடர்த்தியான, நீளமான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரிக்க இயற்கையான வழிமுறைகளைத் தேடுகின்றனர். அந்த வகையில், விளக்கெண்ணெய் தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கியமான எண்ணெய்களில் ஒன்றாகும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடியின் வறட்சியைக் குறைக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவக்கூடும். இருப்பினும்,…