Indian Express Tamil
நேரமே இல்லையா? 5 நிமிடத்தில் தட்டுக்கடை சுவையில் தக்காளி ரோஸ்ட் இப்படி செய்யுங்க
வேலை முடிந்த களைப்பிலோ அல்லது அவசரமான காலையிலோ சமைக்க நேரம் இல்லையா? கவலைப்பட வேண்டாம்! வீட்டில் இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயத்தை வைத்து, தட்டுக் கடை ஸ்டைலில் நாவில் எச்சில் ஊறும் சுவையான தக்காளி ரோஸ்ட் நிமிடங்களில் தயார் செய்யலாம். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்திற்கு இது மிகச்சிறந்த பக்கவாட்டு உணவாகும். தேவையான பொருட்கள்: தக்காளி பெரிய வெங்காயம் எண்ணெய் பெருஞ்சீரகம் இஞ்சி பூண்டு கருவேப்பிலை மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் மிளகுத் தூள் சோயா சாஸ் தக்காளி சாஸ் உப்பு செய்முறை: அடிகனமான ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வட்டமாக நறுக்கிய 3 தக்காளிகளை வைத்து லேசாக வேவவைத்து தனியாக எடுத்து வைத்துக…