Daily Thanthi
நீரிழிவு முதல் செரிமானம் வரை... மொச்சைக் கொட்டை தரும் நன்மைகள்!
மொச்சைக் கொட்டையில் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். மொச்சைக் கொட்டையில் நார்ச்சத்தும் புரதமும் நிறைந்துள்ளன. இவை உணவு செரிமானமாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க…