உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பா.ஜ.க-வில் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன்: நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தார்

மறைந்த சபாநாயகர் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். பி.எச் பாண்டியன் பின்னணி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி என்ற கிராமத்தை சேர்ந்த பி.எச். பாண்டியன். கடந்த 1945 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி பிறந்த இவர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மரணமடைந்தார். இவரது மனைவி சிந்தியாபாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்த இவர், கடந்த ஆண்டு 2019 மரணமடைந்தார். இவருக்கு டாக்டர் தேவமணி என்ற மகளும், பால் மனோஜ்பாண்டியன், அரவிந்த் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்ட…