உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பெரியார் அறிவுலகம் போலி நூல்கள்.. ”தமிழுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” தலைவர்கள் கண்டனம்!

பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். போலி நூல்கள் தமிழின் மானத்தை கெடுக்கும் என தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நூலகங்களில் இருந்து இந்நூல்கள் திரும்பப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர் - M.மீரா கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள்…