உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அறிவை வளர்க்கும் நூலகங்களில் போலி நூல்களா? டிடிவி தினகரன் கண்டனம்!

அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார் - அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார்…