Daily Thanthi
போலி பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை - ஆவணத்தை வெளியிட்ட தவெக
சென்னை, போலி பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தவெக ஐ.டி. விங் ஆவணம் வெளியிட்டுள்ளது. பெரியார் அறிவுலகம் கோவை காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. த.வெ.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதனிடையே பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், புத்தகங்கள்…