உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சீனாவில் உள்நாட்டில் கட்டப்பட்ட 1,100 அடி நீள சொகுசு கப்பலில் 2,130 அறைகள்..!

சீன அரசுக்குச் சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனம், உள்நாட்டிலேயே இரண்டாவது சொகுசு கப்பலை கட்டியுள்ளது. Adora Flora City என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில், 2,130 அறைகளுடன் சீன கலச்சாரத்தை விளக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்துக்குப் பின் இம்மாத 22-ம் தேதி தனது முதல் கடல் பயணத்தை தொடங்க உள்ளது.