உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 2025-26-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்க நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நிதித்துறை துணை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மத்திய அரசின் நிதி அமைச்சக செலவினத் துறையின் உத்தரவின்படி, உற்பத்தி திறன் சாராத போனஸ் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. குரூப் 'சி…