உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“100 முறை என்ன... 1000 முறைக் கூட சொல்வேன்” - விமர்சனங்களுக்கு ராஷ்மிகா பதிலடி

நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்தியில் ‘காஃபி வித் கரண் சீசன் 9’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் தங்களது காதல் குறித்தும் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தனர். அப்போது ராஷ்மிகா, முதலில் தான் தான் விஜய் தேவரகொண்டாவிடம் திருமண விருப்பத்தை தெரிவித்ததாகவும் அதற்கு விஜய் தேவரகொண்டா தன்னிடம் 100 முறை புரொபோஸ் செய்ய சொன்னதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். இதனால் விஜய் தேவரகொண்டா ஆணாதிக்க மனநிலையில் இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனத்துக்கு தற்போது ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், “பொதுவ…