Nakkheeran
நாளை கரையைக் கடக்கும் ’அர்னாப்’; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் அரசு
’அர்னாப் புயல்’ நாளை (28-10-26) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள ’அர்னாப்’ புயல் காரணமாக, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிக மிகக் கனமழைக்கான ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அர்னாப் புயல் நாளை பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புயல் பாதிப்புக்குள்ளாகும் விசாகப்பட்டினம், அனகாபள்ளி, அல்லூரி சீதாராம ராஜு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள…