உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

EB ஓய்வூதியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 63% ஆக உயர்வு – 4 மாத அரியர் இன்னைக்கு வருதா?

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், மின் உற்பத்திக் கழகம் உள்ளிட்ட மின்வாரியக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.