உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ப்ரோ கபடி லீக் 2026 சீசன் நடைபெறுமா?

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடைபெறுவது போன்று, கபடிக்கென ப்ரோ கபடி லீக் கடந்த 2014-ம் ஆண்டு தெடாங்கப்பட்டது. முதலில் 8 அணிகளாக இருந்தது. பின்னர் 12 அணிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 2025 சீசனுடன் ஒளிபரப்பு உரிமை முடிவடைந்தது. ஜியோஸ்டார் 905 கோடி ரூபாய்க்கு உரிமம் பெற்றிருந்தது. 50 சதவீதம் தொகை குறைக்கக் கோரிய ஜியோ ஸ்டார் தற்போது புதிய உரிமம் கோருகையில் அதில் 50 சதவீதம் கட்டணத்தை குறைக்க கேட்டுக்கொண்டதாக தெரிகிறது…