உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்: சண்டியர் ஆன ஆண்டவர், ஆரம்பமே சும்மா அதிருதே

விண்வெளி நாயகன் கமல் ஹாசன் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலை அறிவித்திருக்கிறார். சண்டியர் என தலைப்பு வைத்து கமல் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்கள்.