Maalaimalar
தீபாவளியை முன்னிட்டு டெல்லி மெட்ரோவில் 3 வழித்தடங்களிலும் சேவை மாற்றம்
தீபாவளியை முன்னிட்டு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) நவம்பர் 8, 2026 அன்று ரயில் நேரங்களை மாற்றம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி மூன்று வழித்தடங்களில் மெட்ரோ சேவைகள் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கும் அதே வேளையில், அனைத்து வழித்தடங்களிலும் உள்ள முனைய நிலையங்களில் இருந்து கடைசி ரயில் புறப்படும் நேரம் ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று அனைத்து மெட்ரோ…