Dinamani
தெற்கு தில்லியில் கியா ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 7 பேர் காயம், 12 பேர் மீட்பு!
தெற்கு தில்லியில் கியா ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். தெற்கு தில்லியின் சைதுலாஜாப் பகுதியில் அமைந்துள்ள கியா கார் ஷோரூமில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்ததுடன், 12-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீயைக் கட்டுப்படுத்த தில்லி காவல் துறை…