உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படம் உருவாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைவதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில்…