Samayam Tamil
சூர்யா பட நடிகை குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ. 28 ஆயிரம் மட்டுமே:வாரத்திற்கு ரூ. 1.4 லட்சம் செலவு
திஷா பதானி bling H2O தண்ணீர் குடிக்கிறார். 750 மி.லி. தண்ணீர் கொண்ட அந்த பாட்டிலின் விலை 28 ஆயிரம் ரூபாய் ஆகும். என்ன தான் ஃபிட்னஸில் கவனம் என்றாலும் அதற்காக இப்படியா திஷா என்று கேட்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.