Hindu Tamil Thisai
நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் வழக்கு: கே.என்.நேரு உறவினர்களின் மனுக்கள் தள்ளுபடி
சென்னை: நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி…