உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய காஸ்பர் ரூட், டாமி பால்

பாரிஸ், பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டங்களில் நார்வேயின் காஸ்பர் ரூட், அமெரிக்காவின் டாமி பால் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். காஸ்பர் ரூட் அபார வெற்றி 3-வது சுற்று ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஜெர்மனியின் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ரூட், இரு செட்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-3, 6-3 என்ற நேர் செட்…