உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘மீசைய முறுக்கு 2’ முதல் ‘ஐ அம் கேம்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்

விடுமுறை வரும் முன்பே திரையரங்குகளில் வெளியாகி பண்டிகைக்கான உற்சாகத்தை தொடங்கி வைக்க, வார விடுமுறையோடு தீபாவளியை கொண்டாடிட, இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படங்களின் பட்டியல் இது. மீசைய முறுக்கு 2: ஹிப் ஹாப் ஆதியின் இயக்கம், நடிப்பில் வெளியான படம், ‘மீசைய முறுக்கு 2’. இந்தப் படத்தில் அவருடன் சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன், ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட…