உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'எப்ஸ்டீன் பைல்ஸ் முதல் ஓடிடி கலாச்சாரம் வரை...' குழந்தைகளை குறிவைக்கும் பின்னணி என்ன?- வழக்கறிஞர் பாலு அலசல்

உலக மனசாட்சியை உலுக்கக்கூடிய மிகக் கொடூரமான குற்றங்களில் முதன்மையானது குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன்முறைகளாகும். நாகரிகமடைந்த இந்த நவீன யுகத்தில், அறிவியல் வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்பமும் மனித வாழ்க்கையை எளிதாக்கியுள்ள அதே வேளையில், மனித மனங்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எப்ஸ்டீன் வழக்கு முதல், நம் வீடுகளுக்குள் ஊடுருவியுள்ள ஓடிடி மற்றும் இணையதளக் கழிவுகள் வரை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு உலகளவில் விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளன என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் தீவிர கவலை தெரிவித்து…