Polimer News
"சென்னையில் பேருந்து செல்லும் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை போன்று மாறும்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
40 கட்சிகளை எதிர்த்து வெற்றிபெற்ற முதலமைச்சர் விஜய்க்கு, அரசில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யத் தெரியாதா? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நிறைய பேர் இது அதிகாரிகள் ஆட்சி என சொல்வதாகவும், அவர்கள் 1 வருடம் காத்திருக்க வேண்டும், அப்போது தெரியும் என்றார். மேலும், த.வெ.க.வின் ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே பெண்கள் புரட்சி வெடிக்கும் என்று அவர்கள் சாலையில் வந்து நிற்பார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். கொஞ்சம் காலம் கொடுத்தால் இந்த மழை முடிந்து அடுத்த மழை வருவதற்குள் சென்னையில் பேருந்து செல்லும் வழித்தடம் தேசிய ந…