உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பஞ்சாபில் ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்து - 4 பெட்டிகள் எரிந்து சேதம்

சண்டிகர், பஞ்சாபில் ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டிருக்கிறது. கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. தீ விபத்து பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதி அருகே, அமிர்தசரஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த ரெயில் மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி பகுதியில் இருந்து அமிர்தசரஸ் வரை இயக்கப்படுகிறது. இந்நிலையில்…