உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

உலக மேடையில் விஜய் சேதுபதி.. எம்மி விருது வழங்கும் முதல் இந்தியர்! புதிய மைல்கல்!

சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் presenter ஆக தேர்வாகி, இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த முதல் இந்தியர் என்ற சாதனையை விஜய் சேதுபதி எட்டியுள்ளார். எம்மி விருதுகள் கலைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் முக்கியமான விழா. 1949ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும் எம்மி விருதுகள், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பிரைம்டைம் எம்மி அவார்ட்ஸ் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவும், Day time emmy awards…