உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டி20 கிரிக்கெட்டில் தமிழக வீராங்கனை கமலினி சதம் விளாசல்

பெண்களுக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் லக்னோவில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் தமிழ்நாடு பேட்டிங் செய்தது. குணாலன் கமலினி, தயாளன் ஹேமலதா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். ஹேமலதா 20 ரன்கிளல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுபாஹரினி 3 ரன்களிலும், ஸ்ரீநிதி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கமலினி சதம் ஆனால் கமலினி 59 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவரது…