உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“தி.மு.க. திராவிடம் பேசுவதே கொள்ளையடிப்பதற்காகத் தான்...” - பரபரப்பைக் கிளப்பிய மாணிக்கம் தாகூர் எம்.பி.!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை கொறடாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான மாணிக்கம் தாகூர் எம்.பி., தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த மே 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஊழலற்ற, நேர்மையான, சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த திமுக ஆட்சியில் கோவை மாநகரில், "பெரியார் அறிவுலகம்" என்னும் நவீன நூலகம் கட்டப்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில், முந்நூறு கோடி ரூபாய் செலவில், ஏழு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தை கடந்த அக்டோபர் 16ம் தேதி நீங்கள் திறந்து வைத்தீ…