உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2027 உலகக்கோப்பை தகுதிச்சுற்று: நேபாளத்தில் டிசம்பர் 4 முதல் தொடக்கம்

காட்மாண்டு, 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் டிசம்பர் 4-ம் தேதி நேபாளத்தில் தொடங்குகின்றன. 3 நாடுகள் 14 அணிகள் பங்கேற்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி நவம்பர் 21-ம் தேதி நிறைவடைகிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளன. தகுதிச்சுற்று இத்தொடருக்கான…