உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தலைமை நீதிபதி குறித்த சர்ச்சைப் பதிவு - கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

புதுடெல்லி: தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு தொடர்பாக, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தை குறிவைத்து பதிவு ஒன்று போடப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்கு…