உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கமல் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'சண்டியர்' என பெயரிடப்பட்டுள்ளது. வீர தீர சூரன்' படத்தை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மதுரை பின்னணியைக் கொண்ட, முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த கிராமத்து கதையாக இப்படம் உருவாகிறது. சி.ஜி டி-ஏஜிங் மற்றும் நடனப் பாடல்கள் இல்லாமல், யதார்த்தமான தோற்றத்தில் கமல்…