Puthiya Thalaimurai
GPT-ன் NEW VERSION! சைபர் அட்டாக்கை தடுக்கும் AI.. OpenAI-யின் புதிய முயற்சி!
சைபர் பாதுகாப்புக்காக OpenAI உருவாக்கிய GPT-6 Cyber, மென்பொருளின் பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறிந்து, ஹேக்கர்களின் தாக்குதல்களை தடுக்க உதவுகிறது. Firefox உலாவியில் 81 குறைபாடுகளை கண்டறிந்த இந்த AI, வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய சாதனமாக மாறியுள்ளது. ஒரு சைபர் தாக்குதல் நடப்பதற்கு முன்பே, ஹேக்கர்கள் எப்படி ஊடுருவுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்தத் தாக்குதலையே தடுக்கும் அளவிற்கு…