உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”அமெரிக்கத் தேர்தல் அனைவருக்கும் ஒரு பாடம்”; காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் எச்சரிக்கை

தற்காலத்தில், உலக அரசியல் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில், உலகநாடுகளின் அரசியல் குறித்து பல்வேறு நாட்டு மக்களும் பரவலாகப் பேசத்தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தொடர்பான தேர்தல்கள் மற்றும் முடிவுகள் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த தேர்தல்களைப் பொறுத்தவரையில், இரு நாடுகளிலுமே ஆளும் கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தேர்தல் முடிவுகள், இந்தியாவுடனான வர்த்தகம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலில், அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி இடைக்காலத…