உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சிங்கப்பெருமாள் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை: தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது…