உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஏர்டெல் vs ஜியோ: ஆதிக்கம் செலுத்தியது யார்? லாபம் யாருக்கு? அதிக வாடிக்கையாளர்கள் யாரிடம்?

தொலைத் தொடர்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது யார்? ஜியோவா, ஏர்டெலா? வருவாயில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. பயனர் எண்ணிக்கையில் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. இரு நிறுவனங்களின் முழுமையான வருவாய் விவரங்களை இங்கே பார்க்கலாம்.