உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் - துரைமுருகன் விளக்கம்

சென்னை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை திருமணம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றதாக துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்…