உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஆனந்த் தேவரகொண்டாவின் ‘ஜெய் ஜெய் கணேசா’!

தெலுங்கில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், தற்போது தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியாகத் தயாராகி வருகிறது. தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும் நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஜெய் ஜெய் கணேசா’. மேலும், இப்படத்தில் நயன் சாரிகா மற்றும் பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் அருண் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம்…