உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மோதிக் கொண்டதால் மூளையதிர்ச்சி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கான்வே விலகல்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த புதன் கிழமை நடைபெற்றது. கேட்ச் பிடிக்கும்போது காயம் அதற்கு முன்னதாக நியூசிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது டேவன் கான்வே- மாட் ஹென்ரி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இருவருக்கும் தலையில் அடிபட்டது. இதனால் உடனடியாக அவர்கள் வெளியேறினார். அணி மருத்துவர் அவர்களை…