Daily Thanthi
தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - உள்துறை உத்தரவு
சென்னை, தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “1. காலிப்பணியிட ஒதுக்கீடு தலைமை அலுவலகத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டி.என்.ஹரி கிரண் பிரசாத், ஐ.பி.எஸ், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஜி.சந்தீஷ்…