உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பரங்குன்றம் கோவிலில் தீபாவளி இரவில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை

சென்னை, திருப்பரங்குன்றத்தில் தீபாவளி இரவில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கந்த சஷ்டி விழா முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி, கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம்…