Daily Thanthi
கேரள டாக்டரை தாக்கிய பிரபல நடிகை கைது
கொச்சி, கொச்சியில் டாக்டர் ஒருவரை தாக்கியதாக நடிகை அதுல்யா சந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் பிரபல நடிகையான அதுல்யா சந்திரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 வயதான இளம் டாக்டர் ஒருவரை தொடர்பு கொண்டு தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்தார். இதைக்கேட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற டாக்டரை நடிகை அதுல்யா சந்திரா உள்பட 12 பேர்…