Nakkheeran
பெரியார் அறிவுலக விவகாரம் : திமுக மீது த.வெ.க. கடும் குற்றச்சாட்டு!
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க.வின் தகவல் தொழில்நுட்ப அணியின்அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று (06.11.2026) வெளியிட்டுள்ள பதிவில், “புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் பெருமாள் முருகன் பகிரங்கமாகக் கட…