உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

IND vs NZ: ஷார்ட் ஸ்கொயர் பவுண்டரி... தொட்டாலே சிக்ஸர் தான்; வெலிங்டனில் இந்திய பவுலர்களுக்கு காத்திருக்கும் சவால்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டம் நாளை (நவம்பர் 7) வெலிங்டனில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியைத் தொடர இந்திய அணியும், சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணியும் தயாராகி வருகின்றன. மைதானத்தின் அளவு பந்துவீச்சாளர்களுக்கு முக்கிய சவால் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஸ்ட்ரைட் பவுண்டரி குறுகிய தூரத்தில் இருந்தன. ஆனால், வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் (Hnry Stadium) மைதானத்தின் இருபுற பவுண்டரிகளும். ஸ்ட்ரைட் பவுண்டரி நீளமாகவும் உள்ளன. இதனால், பந்துவீச்ச…