Nakkheeran
“த.வெ.க.வினர் பரப்புவது அவதூறு மட்டுமே” - கோவி. செழியன் காட்டம்!
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தின் நூல் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்றக் கொறடாவுமான கோவி.செழியன் “பெரியார் அறிவுலகப் புத்தக முறைகேடு: அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் வெற்று அறிக்கையை வெளியிட்டு குறுகிய அரசியல் செய்யக் கூடாது!” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும் - பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அப்ப…