Puthiya Thalaimurai
SRH-ஐ அசுரபலமாக்கிய சிஎஸ்கே டிரேட்.. 2027 கோப்பை அவர்களுக்கு தானா? CSK ரசிகர்கள் அதிருப்தி!
சிஎஸ்கே அணியின் புதிய டிரேட் மூலம் ஹைதராபாத் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசுரபலத்தை பெற்றுள்ளது. லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரின் சேர்க்கை அணிக்கு பலம் சேர்த்தாலும், சிஎஸ்கேவின் முக்கிய வீரர்களை வெளியேற்றியதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2023ஆம் ஆண்டு கோப்பை வென்றதற்கு பிறகு 2024, 25, 26 என அடுத்தடுத்த 3 சீசன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. பல குறைகள், பல குழப்பங்கள், சொந்த…