Daily Thanthi
ஐ.பி.எல். ஏலத்தில் 2 வெளிநாட்டு வீரர்களுக்கு குறிவைக்கும் டெல்லி அணி - கங்குலி தகவல்
புதுடெல்லி, ஐ.பி.எல். ஏலத்தில் 2 வெளிநாட்டு வீரர்களுக்கு டெல்லி அணி குறிவைத்துள்ளதாக கங்குலி கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் 2027-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, நவம்பர் 17-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சவுரவ்…