Daily Thanthi
“ஜெயிலர் 2” திரைப்படம் வெற்றி: ரஜினிக்கு பரிசு வழங்கிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்
‘ஜெயிலர் 2’ திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அன்பளிப்பு வழங்கியுள்ளார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 15ந் தேதி தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில்…