Daily Thanthi
தீபாவளி விற்பனையை அதிகரிக்க ஏற்பாடு: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்பு வைக்க உத்தரவு!
சென்னை, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் புத்தாடை இனிப்பு, பட்டாசு முக்கிய அங்கம் வகித்தாலும் மதுபானங்களும் ஒரு பிரிவினரை மகிழ்ச்சியடைய செய்கிறது. தீபாவளியை 3 நாடகள் விடுமுறையுடன் கொண்டாட திட்டமிட்டு உள்ள நிலையில் மதுபானங்கள் அதிகளவில் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுயதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் இருப்பு மதுபானங்கள் அதிகளவில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கை போதுமான…