உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ (CBSE) பொதுத் தேர்வு குறித்த அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வானது பிப்ரவரி 16-இல் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் வழக்கம்போல முற்பகல் 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.நாடு முழுவதும் இந்த பொதுத்தேர்வுகள்…